எழுதியவர்/பதிந்தவர்/உரை நிர்வாகி A.F.M Aadil

ثم رسله صادقون مصدقون , بخلاف الذين يقولون عليه ما لا يعلمون
விளக்கம்:அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் அவனது பண்புகள் விடயத்தில் தூதர்களின் நம்பகத்தன்மை.
மேற்குறித்த வசனமானது, இதற்கு முன்னால் நாம் பார்த்த வசனத்தின் தொடராக அமைந்துள்ளது. இவ்வசனத்தில் இமாமவர்கள் அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் அவனது பண்புகள் விடயத்தில் தூதர்களின் நம்பகத்தன்மையைப் பற்றி விளக்கியுள்ளார்கள். தொடர்ந்து பார்வையிட/படிக்க..