A.F.M Aadil
A - வரிசை
| தமிழ் | English | பொருள் |
| ஆபிதா | AABIDA | வணங்கக் கூடியவள் |
| ஆதிலா | AADILA | நேர்மையானவள் |
| ஆயிதா | AAIDA | சுகம் விசாரிப்பவள் - திரும்பச் செய்பவள் - பலன் |
| ஆயிஷா | AAISHA | உயிருள்ள - முஃமின்களின் அன்னையரின் ஒருவர் மற்றும் பலநபிதோழியரின் பெயர். |
| ஆமீனா | AAMINA | அமைதி நிறைந்தவள் - (நபி ஸல்) அவர்களின் தாயார் பெயர் |
| ஆனிசா | AANISA | நற்பண்புகளுள்ளவள்; |
| ஆரிஃபா | AARIFA | அறிமுகமானவள் |
| ஆஸிமா | AASIMA | பாதுகாப்பானவள் - தீய செயல்களிலிருந்து விலகியவள் |
| ஆசியா | AASIYA | ஃபிர்அவ்னின் மனைவியின் பெயர். மிகச் சிறந்த நான்கு பெண்மனிகளுள் ஒருவர் |
| ஆதிஃபா | AATIFA | இரக்கம்முள்ளவள் - பிரியமுள்ளவள் |
| ஆதிகா | AATIKA | தூய்மையானவள். நபித்தோழியர் சிலரின் பெயர் |
| ஆயாத் | AAYAAT | வசனங்கள் - அற்புதங்கள் |
| அபீர் | ABEER | நறுமணம் |
| அதீபா | ADEEBA | நாகரீகமானவள் அறிவொழுக்கம் நிறைந்தவள் |
| அஃத்ராஃ | ADHRAAA | இளமையான பெண் - ஊடுருவிச் செல்ல முடியாத - தன் அசல் அழகை இழக்காத ஒரு (பழைய) முத்து |
| அஃபாஃப் | AFAAF | கற்புள்ள - தூய்மையான |
| அஃபீஃபா | AFEEFA | கற்புள்ள - தூய்மையான |
| அஃப்னான் | AFNAAN | வேற்றுமை |
| அஃப்ராஹ் | AFRAAH | மகிழ்ச்சி |
| அஹ்லாம் | AHLAAM | கனவுகள் |
| அலிய்யா | ALIYYA | உயர்ந்தவள் - மகத்தானவள் - நபித்தோழி ஒருவரின் பெயர் |
| அல்மாசா | ALMAASA | வைரம் |
| அமானி | AMAANI | பாதுகாப்பான - அமைதியான |
| அமல் | AMAL | நம்பிக்கை விருப்பம் |
| அமதுல்லா | AMATULLAH | இறைவனின் அடிமை - இறைவனின் பணிப்பெண் |
| அமீனா | AMEENA | நம்புpக்கைக்குரியவள் |
| அமீரா | AMEERA | இளவரசி - பணக்காரி |
| அம்னிய்யா | AMNIYYA | ஆசை - விருப்பம் |
| அன்பரா | ANBARA | அம்பர் வாசனையுள்ள |
| அனீசா | ANEESA | நற்பண்புகளுள்ளவள் - கருணையுள்ளவள் - நபித்தோழியர் சிலரின் பெயர் |
| அகீலா | AQEELA | புத்திசாலியானவள் - காரணத்தோடு பரிசளிக்கப்பட்டவள் - நபித் தோழி ஒருவரிள் பெயர் |
| அரிய்யா | ARIYYA | ஆழ்ந்த அறிவுள்ளவள் |
| அர்வா | ARWA | கண்ணுக்கினியவள் - நபித்தோழி ஒருவரின் பெயர் |
| அஸீலா | ASEELA | சுத்தமான - பெருந்தன்மையின் - பிறப்பிடம் |
| அஸ்மா | ASMAA | பெயர்கள் (அபூபக்ர் (ரலி) அவர்களின் மகள்களில் ஒருவரின் பெயர்) |
| அஃதீர் | ATHEER | ஆதரவான - தேர்ந்தெடு |
| அதிய்யா | ATIYYA | நன்கொடை - பரிசு |
| அவாதிஃப | AWAATIF | இரக்கம்முள்ளவள் - பிரியமுள்ளவள் |
| அவ்தா | AWDA | திரும்பச் செய்தல் - பலன் |
| அளீமா | AZEEMA | மகத்தாளவள் - உயரமானவள் - புகழ்மிக்கவள் |
| அஜீஜா | AZEEZA | பிரியமானவள் - பலம் பொறுந்தியவள் |
| அஜ்ஜா | AZZA | மான் - நபித்தோழியர் சிலரின் பெயர் |
B - வரிசை
| தமிழ் | English | பொருள் |
| பாஹிரா | BAAHIRA | மரியாதைக்குரியவள் |
| பாசிமா | BAASIMA | புன் முறுவலிப்பவள் |
| பத்திரிய்யா | BADRIYYA | பூரண சந்திரன் - 14;.ம் நாள் இரவின் பிறை |
| பஹீஜா | BAHEEJA | சந்தோஷம் - மகிழ்ச்சியானவள் |
| பஹிரா | BAHEERA | புகழ் பெற்றவள் |
| பாஹியா | BAHIYYA | ஒளிரும் முகமுடையவள் |
| பஹிய்யா | BAHIYYA | ஒளிரக் கூடிய அழகான |
| பய்ளா | BAIDAA | வெண்மை - பிரகாசம் |
| பலீஃகா | BALEEGHA | நாவன்மை மிக்கவள் - படித்தவள் |
| பல்கீஸ் | BALQEES | சபா நாட்டு அரசியின் பெயர் |
| பரீய்யா | BARIYYA | குற்றமற்றவள் |
| பஸீரா | BASEERA | விவேகமானவள் - புத்திநிறைந்தவள் |
| பஷாயிர் | BASHAAIR | அனுகூலமாகத் தெரிவி |
| பஷிரா | BASHEERA | நற்செய்தி சொல்வபள் |
| பஸ்மா | BASMA | புன்முறுவல் |
| பஸ்ஸாமா | BASSAAMA | மிகவும் புன்முறுவலிப்பவள் |
| பதூல் | BATOOL | கற்புள்ள, தூய்மையான இறைதூதர் ஈஸா (அலை) அவர்களின் தாய் மர்யம்(அலை) அவர்களின் பட்டப்பெயர் |
| புரைதா | BURAIDA | குளிரான |
| புஸ்ரா | BUSHRA | நற்செய்தி |
| புஃதைனா | BUTHAINA | அழகானவள் - நபித்தோழி ஒருவரின் பெயர் |
D - வரிசை
| தமிழ் | English | பொருள் |
| ளாமிரா | DAAMIRA | மெலிந்தவள் |
| தானியா | DAANIYA | அருகிளுல்லவள் |
| தலாலா | DALAALA | வழிகாட்டுபவள் |
| தீனா | DEENA | கீழ்படிந்த |
| ளாஹிரா | DHAAHIRA | ஆச்சரியமான |
| ஃதாகிரா | DHAAKIRA | (அல்லாஹ்வை) நினைப்பவள் |
| ஃதஹபிய்யா | DHAHABIYYA | தங்கமானவள் |
| ஃதகிய்யா | DHAKIYYA | புத்தி கூர்மையானவள் |
| ளரீஃபா | DHAREEFA | நேர்த்தியானவள் |
| தியானா | DIYAANA | நம்பிக்கை மார்க்கம் |
| ளுஹா | DUHA | முற்பகல் |
| துஜா | DUJAA | இருள் - வைகறை - இருட்டு |
| துர்ரா | DURRA | ஒருவகை பச்சைக்கிளி - முத்து - நபித்தோழியர் சிலரின் பெயர் |
| துர்ரிய்யா | DURRIYYA | மின்னுபவள் |